துணை
துணை(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உதவி செய்பவர்,
- திருதி யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- அளவு
- இணை , ஒப்பு
- ஆதரவு , உதவி
- காப்பு
- கூட்டு
- இரண்டு
- இரட்டை
- கணவன்
- மனைவி
- உடன்பிறப்பு
- புணர்ச்சி
- வரை
- ஆயுதமுனை
- அம்பு
- நட்பினன்(ள்)
விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
- 1)help, 2)assistance,3)onewhohelps, 4) deputydirector,5) vicepresident, 6)assistant professor-ஆங்கிலம்
- துணை - துணைவன் - துணைவி
- துணைக்கண்டம், துணையாறு, துணைக்கோள், துணைத்தலைப்பு
- துணைவேந்தர், துணை ஆய்வாளர், துணை ஆணையர், துணைத்தலைவர், துணைச்செயலர்
- வழித்துணை, வாழ்க்கைத்துணை
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துணை