துனைவு
Appearance
பொருள்
துனைவு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- swiftness , despatch . ஆங்கிலம்
விளக்கம்
- துனைபரி, துணை வந்தார்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- துனைபறை நிவக்கும் புள்ளின் மான (மலைபடுகடாம் 55)
- (இலக்கணப் பயன்பாடு)
- "கதழ்வும் துனைவும் விரைவின் பொருள" - தொல்காப்பியம் 2-8-18
( மொழிகள் ) |
சான்றுகள் ---துனைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற