தும்பை
Appearance
ஒலிப்பு
[[ File:Flag of India.svg|24px]] | இல்லை |
(கோப்பு) |
பொருள்
தும்பை (பெ)
- ஒரு வகை மூலிகைச்செடி
- தும்பை வெண்மையின் அடையாளமாக தமிழ் மரபில் சுட்டப்பெறுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
'வாக்குண்டாம்;நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
துப்பார்...திரு மேனி தும்பை கையான் துணை' என்று தும்பையை ஔவை பாடுகின்றார்.
வார்ப்புரு:மருத்துவப்பயன்பாடு விக்கல் விடுபட, அதிகாலையில் தும்பைப்பூவைப் பசும்பால் விட்டு நன்கு அரைத்து உண்ணலாம்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தும்பை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி