துருத்திக்குழற்பண்ணை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- துருத்திக்குழற்பண்ணை, பெயர்ச்சொல்.
- (துருத்தி+குழல்+பண்ணை)
- காண்க....துருத்திக்குழாய் (W.)
- கொல்லர்கள் தீ கொழுந்துவிட்டு எரியச்செய்ய காற்றடித்துப் பயன்படுத்தும் ஒரு சாதனத்தின் நீண்ட குழற் பாகத்தின் முனை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- See.....துருத்திக்குழாய் (W.)
- nozzle of bellows
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +