துல்லிய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


( பெ.உ)

பொருள்
  • மிகச் சரியான

( வி.உ)துல்லியமாக

(பெ)துல்லியம்

மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்
  • adj. accurate
  • adv. accurately
  • n. accuracy
விளக்கம்

கைக்கடிகாரங்கள் சரியான நேரத்தைக் காட்டுகின்றன (சில வினாடிகள் முன் பின் இருக்கலாம்). மின்னணுக் கடிகாரங்கள் மிகச்சரியான(துல்லியமான) நேரத்தைக் காட்டுகின்றன (ஒரு வினாடி கூட மாற்றம் இன்றி இருக்கும்).

பயன்பாடு

என்னால் துல்லியமான தமிழில் பேச முடியும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=துல்லிய&oldid=914472" இலிருந்து மீள்விக்கப்பட்டது