கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
துவித்தொடுகை (பெ)
- மிக மென்மையாகத் தொடுதல்
பயன்பாடு
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]
- feather touch
துவித்தொடுகை (வி)
பயன்பாடு
- அலைபேசிகளில் தற்போது பயன்படுத்தப்படும் தொடு திரைகள் துவித்தொடுகைக்கு உகந்ததாக உள்ளன.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]