உள்ளடக்கத்துக்குச் செல்

துவ்வாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துவ்வாமை, .

  1. புசியாமை
  2. நுகராமை
  3. வறுமை
  4. வெறுப்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. non-eating
  2. non-enjoyment
  3. poverty
  4. dislike
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும்... (திருக்குறள் 94)

 :துவ்வு - துய் - துய்த்தல் - துவ்வல் - துவ்வான்



( மொழிகள் )

சான்றுகள் ---துவ்வாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவ்வாமை&oldid=1280956" இலிருந்து மீள்விக்கப்பட்டது