தூதஞ்சல்
Appearance
பொருள்
தூதஞ்சல், .
- விரைவான முறையில் அஞ்சல்களை விடுக்கும் முறை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தமிழ் மேகலை தூதஞ்சலில் தமிழ்ச்செல்வனுக்கு மடல் விடுத்தாள்
- தூதஞ்சல் அலுவலகம்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
விரைவு அஞ்சல், சிப்ப அஞ்சல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தூதஞ்சல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற