விடு
Appearance
விடு(பெ)
பொருள்
= விட = விட்டு.
மொழிபெயர்ப்புகள்
- 1)leave, 2)release, 3)letgo, 4)abandon, 5)give up, 6)permit, 7) allow, 8)let completive aspect marker in verb compounds ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]- விடு, விடுதல், விடல்
- விடு, விடுத்தல், விடுப்பு
- விடு, விடை, வீடு
- விடுமுறை, விடுகதை, விடுதலை
- விடுபடு
- கைவிடு
- சொல்லிவிடு, செய்துவிடு, பார்த்துவிடு
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விடு