உள்ளடக்கத்துக்குச் செல்

தூவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தூவி(பெ)

  1. இறகு

தூவி(வி)

  1. பரவலாகத் தெளித்து
  2. பறவையிறகு. மறுவி றூவிச் சிறுகருங் காக்கை (ஐங்குறு. 139)
  3. மயிற் றோகை. (பிங்.)
  4. அன்னத்திறகு. (பிங்.) ஆய்தூவி யனமென (கலித். 56)
  5. அன்னப்பறவை. தூவிகணிற்குஞ் சாலிவளைக்குஞ் சோலைசிறக்கும் (திருப்பு. 588).
  6. எழுதுகோல்
  7. மீன் சிறகு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  • ஆங்கில உச்சரிப்பு - tūvi
  1. having sprinkled
  2. Feather or down of birds
  3. Peacock's tail
  4. Swan's down
  5. Swan;
  6. Quill-pen
  7. Fin of a fish
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மீன்உண் கொக்கின் தூவி அன்ன (புறநானூறு, 277)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூவி&oldid=1383149" இலிருந்து மீள்விக்கப்பட்டது