உள்ளடக்கத்துக்குச் செல்

தெவிட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தெவிட்டுதல்(பெ)

  1. ஒன்றை அதிகம் எதிர்கொள்வதால் ஏற்படும் அலுப்பு
  2. இனிப்பான உணவை அதிகமாக உண்பதால் உண்டாகும் தித்திப்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. saturation, satiation, cloying
"https://ta.wiktionary.org/w/index.php?title=தெவிட்டுதல்&oldid=1060276" இலிருந்து மீள்விக்கப்பட்டது