தொகுப்பெண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.

4 = 2 x 2 6 = 2 x 3 8 = 2 x 2 x 2 9 = 3 x 3

பகுக்கக்கூடிய எண்களை பகு எண்கள் (காம்போஸிட் நம்பர்ஸ்) composite number என்கிறோம். பார்க்க : பகு எண், பகுவெண், கலவை எண், கலவையெண், தொகுப்பெண்

தொடர்புடையவை  : பகா எண், பகாவெண், prime number Useful Link : http://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_06.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொகுப்பெண்&oldid=1065372" இருந்து மீள்விக்கப்பட்டது