பகாவெண்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
2, 3, 5, 7, 11, 13 போன்ற எண்களை இப்படி மேற்கொண்டு பகுத்து, சிறு சிறு எண்களின் பெருக்குத் தொகையாகக் காட்ட முடியாது. இப்படி பகுக்க முடியாத எண்களை பகா எண்கள் (பிரைம் நம்பர்ஸ், prime number) என்கிறோம்.
பார்க்க : பகு எண், பகுவெண், கலவை எண், கலவையெண், தொகுப்பெண், composite number
Useful Link : http://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_06.html