தொடருந்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொடருந்து
- சிலவேளைகளில் தொடரூந்து எனவும் பயன்பாட்டில் உண்டு.
- ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொடருந்துப் பொறிகளால் இழுக்கப்படும் அல்லது தள்ளப்படும் வரிசையாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வண்டிகள்.
- தண்டவாளம் மீது பயணிக்கும் வண்டி.
- தொடர்வண்டி
- இருப்பூர்தி
- தொடரி
- தொடருந்து
- புகையூர்தி
- சாரனம்
- புகைவண்டி
- புகையிரதம்
- train
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - train