உள்ளடக்கத்துக்குச் செல்

வரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) வரிசை

  1. பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு.
  2. உயிரியல்: உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. வகுப்புக்கு கீழாகவும் குடும்பத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.

எடுத்துக்காட்டு

[தொகு]
ஒருவனின் பல் வரிசை
  • நம் பற்கள் வரிசையாக அமைந்துள்ளன.
  • அவனின் பல் வரிசை, அழகாக அமைந்துள்ளது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- serial
உயிரியல்
  • ஆங்கிலம்- order
"https://ta.wiktionary.org/w/index.php?title=வரிசை&oldid=1969149" இலிருந்து மீள்விக்கப்பட்டது