உள்ளடக்கத்துக்குச் செல்

தொடர்பில்லாக் குற்றச்சாட்டுகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • தொடர்பில்லாக் குற்றச்சாட்டுகள், பெயர்ச்சொல்.

உரிமையியல் வழக்குகளில், ஒரு நிகழ்வு அல்லது மற்றொன்று நடந்தது எனவும், குற்றவியல் வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர், ஒரு குற்றத்தை அல்லது மற்றொரு குற்றத்தைச் செய்தார் எனக் கூறுவது. எதிர்வாதி, தான் செய்த குற்றம் அல்லது தவறு என்னவென்று சரிவர புரிந்துகொள்ள முடிவதில்லையென்பதால், இது போன்ற தொடர்பில்லாக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. disjunctive allegations

cause of action என்பதையும் காணவும்.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +