தொடர் நிறமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தொடர் நிறமாலை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தொடர் நிறமாலை, பெயர்ச்சொல்.
  1. தொடர் நிறமாலை என்பது இடைவெளி இல்லாமல் எல்லா அலைநீளங்களையும் உடைய ஒளியூட்டப்பட்ட பட்டையாகும். இது ஊதா முதல் சிவப்பு வரையிலான நிறங்களைக் கொண்டது இந்த நிறமாலை ஒளி மூலத்தின் வெப்பநிலையைப் பொறுத்து மட்டுமே அமையும். மற்றும் ஒளிமூலத்தின் தன்மையைப் பொறுத்து அமையாது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. continuous spectrum
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடர்_நிறமாலை&oldid=1395512" இலிருந்து மீள்விக்கப்பட்டது