தொடையல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொடையல், பெயர்ச்சொல்.

  1. தேன்கூடு, தேனடை
  2. தொடர்ச்சி
  3. ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக் கட்டுகை
  4. தொடுத்த மாலை


மொழிபெயர்ப்புகள்
  1. beehive ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தொடையல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடையல்&oldid=1065405" இலிருந்து மீள்விக்கப்பட்டது