உள்ளடக்கத்துக்குச் செல்

தொண்ணூறகவையர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தொண்ணூறகவையர்:
தொண்ணூறு வயதைக் கடந்த ஒருவர்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • தொண்ணூறகவையர், பெயர்ச்சொல்.
  1. தொண்ணூறு வயதானவர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A nonagenarian

விளக்கம்

[தொகு]
  • தொண்ணூறு ஆண்டு முதல் தொண்ணூற்றொன்பது ஆண்டுவரை உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் அல்லது ஒரு திருநங்கை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொண்ணூறகவையர்&oldid=1471093" இலிருந்து மீள்விக்கப்பட்டது