தொந்தரவு
Appearance
(தொந்திரவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
தொந்தரவு (பெ)
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - உனக்கு என்ன தொந்தரவு? என்னிடம் சொல். தயங்காதே.
- (இலக்கியப் பயன்பாடு) -
அருண் தன்னை வெறுப்பேற்றியவர்கள் முன் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றிபெற்று முதல் பரிசினை வாங்கிச் சென்றான் .