உள்ளடக்கத்துக்குச் செல்

தொப்புள் கொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொப்புள் கொடி

  1. பிண்டம் கருக்குடையுடன் இணைக்கப்பட்டுள்ள நெகிழ்வுடைய குழாய் போன்ற அமைப்பு. பிண்டத்துக்கு தேவையான ஊட்டப்பொருட்கள் இது வழியாக செல்வதோடு அது வெளியேற்றும் கழிவுகளும் இதன் வழியே வெளிச் செல்கின்றன.
  2. தொப்புட்கொடி எனவும் எழுதப்படுவதுண்டு.
மொழிபெயர்ப்புகள்

படிமங்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொப்புள்_கொடி&oldid=1065430" இலிருந்து மீள்விக்கப்பட்டது