தொப்புட்கொடி
தோற்றம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- பிண்டம் கருக்குடையுடன் இணைக்கப்பட்டுள்ள நெகிழ்வுடைய குழாய் போன்ற அமைப்பு. பிண்டத்துக்கு தேவையான ஊட்டப்பொருட்கள் இது வழியாக செல்வதோடு அது வெளியேற்றும் கழிவுகளும் இதன் வழியே வெளிச் செல்கின்றன.
- தொப்புள் கொடி எனவும் எழுதப்படுவதுண்டு.
ஒத்தக்கருத்துள்ளச் சொற்கள்
[தொகு]- தொப்புட்கொடி, கொப்பூழ் கொடி, கொப்பூழ்நாண், நாபிக்கொடி,
மொழிபெயர்ப்புகள்
* (ஆங்), (பெ) - umbilical cord

