இயல்
பொருள்
(பெ) இயல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- -ology ( the formative for all sciences and fields of study)
- nature
- இந்தி
பயன்பாடு
- வேதியியல் - chemistry
- இயல் என்பது ஒரு தனி அறிவியலைச் சுட்டும் சொல். வாதம் என்பது ஒரு சிந்தனையை மட்டும் சுட்டும் சொல். வேதியியலுக்குள் உள்ள ஒரு முறைதான் ரசவாதம். (கலைச்சொற்கள்-கடிதம், ஜெயமோகன்)
சொல்வளம்
[தொகு]- இயல் - இயல்பு - இயற்கை
- அழகியல், வடிவியல், முக்கோணவியல்
- மொழியியல், ஒலிப்பியல், எழுத்தியல், சொல்லியல், பொருளியல், சொற்பிறப்பியல்
- மெய்யியல், தொல்லுயிரியல், சமூகவியல், மகப்பேறியல், உணவியல், கனிமவியல்
- கல்வெட்டியல் - மனிதவியல் - பாறையியல் - இறையியல் - வங்கியியல், புவியியல்
- அறிவியல்
- இயற்பியல், அளவையியல், மின்னியல், ஒலியியல், ஒளியியல், காந்தவியல்
- எந்திரவியல், இயக்கவியல், நிலையியல், பாய்ம இயக்கவியல், வெப்ப இயக்கவியல், மின்காந்தவியல், நிலைமின்னியல், மின்னோட்டவியல், அணு இயற்பியல், அணுக்கரு இயற்பியல், மட்டுவ இயற்பியல், வானியல், அண்டவியல், புவி இயற்பியல்
- வேதியியல்
- உயிரியல், நுண்ணுயிரியல்
- நரம்பியல், உளவியல், நோயியல், எலும்பியல், தோலியல்