தோள்வலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தோள்வலி:
மற்போர்
தோள்வலி:
வாட்போர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • தோள் + வலி = தோள்வலி

பொருள்[தொகு]

  • தோள்வலி, பெயர்ச்சொல்.
  1. புசபலம்
    (எ. கா.) இராமன் றோள் வலி கூறுவோர்க்கே (கம்பரா. தனியன்).
  2. தோள்நோவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. strength or power of the arm
  2. pain in the shoulder

விளக்கம்[தொகு]

  • மற்போர், விற்போர் மற்றும் வாட்போர் செய்வோருக்குக் கைகள் விரைவாகவும், தளராமலும், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்...இல்லையெனில் எதிரியிடம் தோல்வியுறவோ அல்லது மரணமுறவோ நேரிடும்...இதற்கு மிகவும் அத்தியாவசியமானது தோட்களின் சக்தி...தோட்கள் பலமுள்ளவைகளாகவும் எளிதில் சோர்ந்து, பலமிழக்காதவாறும், சதைப்பிடிப்பு உள்ளனவாகவும் இருத்தல் வேண்டும்...இந்த தோள் இலட்சணங்களே தோள்வலி ஆகும்...தோட்களில் ஏற்படும் நோவும் தோள்வலி எனப்படும்... பலத்தையும், நோவையும் குறிப்பிடும் சொல் வலி.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோள்வலி&oldid=1400191" இலிருந்து மீள்விக்கப்பட்டது