உள்ளடக்கத்துக்குச் செல்

புசபலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புசபலம்:
மற்போர்
புசபலம்:
வாட்போர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புச(ம்} + பலம் = புசபலம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--भुजबलिन्--பு4ஜப3லிந்--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • புசபலம், பெயர்ச்சொல்.
  1. தோள்வலி 1
  2. புஜபலம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. strength or power of the arm

விளக்கம்

[தொகு]
  • மற்போர், விற்போர் மற்றும் வாட்போர் செய்வோருக்குக் கைகள் விரைவாகவும், தளராமலும், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்...இல்லையெனில் எதிரியிடம் தோல்வியுறவோ அல்லது மரணமுறவோ நேரிடும்...இதற்கு மிகவும் அத்தியாவசியமானது புசங்களின்/தோட்களின் சக்தி...புசங்கள் பலமுள்ளவைகளாகவும் எளிதில் சோர்ந்து, பலமிழக்காதவாறும், சதைப்பிடிப்பு உள்ளனவாகவும் இருத்தல் வேண்டும்...இந்த புசயிலட்சணங்களே புசபலம் ஆகும்..



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புசபலம்&oldid=1400200" இலிருந்து மீள்விக்கப்பட்டது