கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
power
- வலு; வலிமை
- அரசாங்கம், வல்லரசு
- திறன்; ஆற்றல்; சக்தி
- அதிகாரம்; நிர்வாகம்; உரிமை; ஆணையுரிமை
- புயவு[1]
- வீரியம்
- கணி. அடுக்கு
- இயற். திறன்
எ.கா: வீரியம் மிக்க மருந்து (powerful drug)
மேற்கோள்கள்[தொகு]