உள்ளடக்கத்துக்குச் செல்

தோழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான் (கண்ணன் பாட்டு, பாரதியார்)
  • நாழி முகவாது நால்நாழி - தோழி (ஔவையார்)
  • குந்தவி தேவியின் தோழி மாதவி என்று கேட்டால் என்னிடம் அழைத்து வருவார்கள் (பார்த்திபன் கனவு, கல்கி)
  • என் உயிருக்குயிரான தோழி சீதாவுக்கு லலிதா எழுதிக் கொண்டது (அலை ஒசை, கல்கி)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

  1. துணைவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தோழி&oldid=1968656" இலிருந்து மீள்விக்கப்பட்டது