தோஷக்காய்ச்சல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- தோஷக்காய்ச்சல், பெயர்ச்சொல்.
- (தோஷ(ம்)+காய்ச்சல்)
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்-
- உடலில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று கூறுகளின் சமமில்லாத ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் தோஷத்தால் (குற்றத்தால்) உண்டாகும், உடற்நடுக்கத்தோடு கூடிய காய்ச்சல்/சுரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- fever and convulsions resulting from conflicts of the humours of the body.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +