உள்ளடக்கத்துக்குச் செல்

நகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நகுதல்(பெ)

  1. சிரித்தல், நகைத்தல், மகிழ்வு
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. laugh, smile
"https://ta.wiktionary.org/w/index.php?title=நகுதல்&oldid=1030397" இலிருந்து மீள்விக்கப்பட்டது