நடமாடும் நூலகம்
Appearance
நடமாடும் நூலகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இடத்துக்கு இடம் மாறும் நூலகம்; பெரும்பாலும் ஒரு வண்டியில் நூல்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச்சென்று அந்நூல்களைப் பயனர்கள் பயன்படுத்தும் நூலகம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
-
இங்கிலாந்து(~1860)
-
கொலம்பியாவில் கழுதை மீது அடுக்கிய சிறு நூலகம்
-
நோர்வேயில் படகில் நூலகம்
-
தென்னாப்பிரிக்காவில் சிற்றுந்தில் நூலகம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---நடமாடும் நூலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற