நோர்வே
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- நோர்வே நாடு.
மொழிபெயர்ப்புகள்
- Norway ஆங்கிலம், ஒலி
- Norge- நோர்வே மொழி (பூக்மோல்),
- Noreg- நோர்வே மொழி (நீநொர்ஸ்க்),
- Norga-நோர்வேயில் வசிக்கும் சாமி என அழைக்கப்படும் பழங்குடி மக்களின் மொழியாகிய வட சாமி மொழியில்.
- Nøørje-நோர்வேயில் வசிக்கும் சாமி என அழைக்கப்படும் பழங்குடி மக்களின் மொழியாகிய தென் சாமி மொழியில்.
- Norja-கிவென் மொழியில்.
- Vuodna-லூல சாமி மொழியில்
விளக்கம்
- நோர்வே வட ஐரோப்பாவில் அமைந்துள்ள ஸ்கான்டினேவிய நாடுகளில் ஒன்று.
ஆதாரங்கள் ---நோர்வே--- Norge