உள்ளடக்கத்துக்குச் செல்

நடுவுநிலைமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நடுவுநிலைமை(பெ)

  1. கோடாமை, சார்பற்ற நிலை, ஒரு பக்கம் சாராமல் இருத்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. impartiality
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுவுநிலைமை&oldid=1024598" இலிருந்து மீள்விக்கப்பட்டது