ஆறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தமிழகக் காவேரி ஆறு
ஒலிப்பு

ஆறு (பெ)

பொருள்[தொகு]

  1. பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
  2. வழி, பாதை
  3. வெப்பம் மிகுந்த பொருள் காலப்போக்கில் வெப்பம் தணிவது (குறைவது).
  4. முழு எண் வரிசையில் ஐந்துக்கு அடுத்த எண். இதனை அரபி-இந்திய எண்ணெழுத்தில் 6 எனக்குறிப்பர்.
  5. குணமாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
  6. சரியாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
  7. நதி
  8. ஓர் எண்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

சொல்வளம்[தொகு]

ஆறு - ஆற்று
ஆறுதல்
ஆறுமுகம், அறுபது, அறுநூறு, அறுகோணம், அறுசுவை
ஆற்றுமணல், ஆற்றங்கரை, ஆற்றுப்பாசனம்
பாலாறு, மணிமுத்தாறு, காட்டாறு
வரலாறு, கோளாறு, வழக்காறு
பசியாறு
பதினாறு, இருபத்தாறு,
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறு&oldid=1986599" இலிருந்து மீள்விக்கப்பட்டது