நன்கடத்தி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நன்கடத்தி
- பெரும்பாலும் அல்லது சிறப்பாக இச்சொல் மின்னாறலை நன்றாகக் கடத்தும் ஒரு பொருளைக் குறிக்கும். ஆனால் மின்சாரம், வெப்பம், ஒளி அல்லது ஒலி போன்றவற்றை நன்றாகக் கடத்தும் ஒரு பொருளையும் இச்சொல் சுட்டும். வேறுபடுத்திக் காட்ட மின் நன்கடத்தி, வெப்ப நன்கடத்தி , ஒளி நன்கடத்தி என்று கூறப்படும். முன்னொட்டு ஏதும் இல்லை என்றால் மின் நன்கடத்தி என்று பொருள். இதனை கடத்தி என்றே கூறுவதும் வழக்கம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - conductor