வன்கடத்தி
Jump to navigation
Jump to search
பெயர்ச்சொல்[தொகு]
வன்கடத்தி
- பெரும்பாலும் அல்லது சிறப்பாக இச்சொல் மின்னாறலை வறிதாகக் கடத்தும் ஒரு பொருளைக் குறிக்கும். அதாவது அதிகம் கடத்தாத பொருள். ஆனால் மின்சாரம், வெப்பம், ஒளி அல்லது ஒலி போன்றவற்றை வறிதாகக் கடத்தும் ஒரு பொருளையும் இச்சொல் சுட்டும். வேறுபடுத்திக் காட்ட மின் வன்கடத்தி, வெப்ப வன்கடத்தி , ஒளி வன்கடத்தி என்று கூறப்படும். முன்னொட்டு ஏதும் இல்லை என்றால் மின் வன்கடத்தி என்று பொருள். இதனை கடத்தாப் பொருள் என்றே கூறுவதும் வழக்கம்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - insulator