நன்னல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

நன்னல்:
நன்னல்:
குறுக்காக வெட்டப்பட்ட நன்னல் மரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நன்னல், பெயர்ச்சொல்.
  1. மத கரிவேம்பு (L.)
  2. கொதித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. red cedar
  2. indian mahogany
  3. to boil, as hot water

விளக்கம்[தொகு]

  • நந்தி விருட்சம் எனவும் அழைக்கப்படும் மத கரிவேம்பு, மெலியேசி எனப்படும் வேம்பு குடும்பத்தைச் சேர்ந்தது..45 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இம்மரத்தின் குறுக்கு விட்டம் இரண்டு மீட்டர் அளவு வரை இருக்கும்...நன்கு வளர்ந்த மரங்கள் விசாலமாக, அகலமாக, உயரமாக, அடர்த்தியாக,அழகாக இருக்கும்...இந்த மரக் கட்டைகள் சிவப்பு நிறமாக, நறுமணம் கொண்டதாக இருக்கின்றன...இவை கட்டில், மேசை, நாற்காலி, பெட்டிகள் போன்றவைகளைத் தயாரிக்கவும், வீட்டுக்கட்டுமானத்தில் வாசல், சன்னல், கதவு, தூலங்கள் ஆகியவைகளை உண்டாக்கவும் பயன்படுகின்றன...
( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்னல்&oldid=1395625" இருந்து மீள்விக்கப்பட்டது