உள்ளடக்கத்துக்குச் செல்

நமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நமன் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Yama, the God of Death, in Hindu mythology
விளக்கம்
பயன்பாடு
  • சுற்றி உள்ளவர்களிடம் இருந்து உண்மையை தேடுபவன் ,நட்பை, உறவை எப்போது சந்தித்துத் திரும்பினாலும் அதுவே கடைசிச் சந்திப்பாக இருந்துவிடலாம். சந்ததியினருக்கு உபதேசத்தை முன்பேறாக மொழிந்துவிடுங்கள். நாளை என்பது நமனது நாளே. (ஈண்டு முயலப்படும், நாஞ்சில் நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • நாமார்க்குங் குடியல்லோ நமனை யஞ்சோம் (தேவா. 1236, 1)

ஆதாரங்கள் ---நமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நமன்&oldid=1991210" இலிருந்து மீள்விக்கப்பட்டது