உள்ளடக்கத்துக்குச் செல்

நயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பலுக்கல்

[தொகு]

பொருள்

[தொகு]
மாந்தரின் நயனம்
  1. விழி
  2. கண்

பயன்பாடு

[தொகு]
  • நயனத்தால் நடித்து காண்பித்து விட்டால் .....
  • நயனம், பெயர்ச்சொல்.
  1. கண்ணைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    நயனத்தீயாற் பொடிசெய்த... (தேவாரம்-530, 4)
  2. கண்மணியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

உலக மொழிகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. eye (ஒலி : )
  2. pupil (ஒலி : pjuːpəl)


இந்திய மொழிகள்

[தொகு]
  • இந்தி
  1. आँख (ஒலி : ஆங்க2)


இலக்கிய மேற்கோள்கள்

[தொகு]
  • அபிராமி அந்தாதி: நயனங்கள் மூன்றுடை நாதனும்
  • கம்பராமாயணம்: தோளின்கண் நயனம் வைத்தாள்
  • தனிப்பாடற்றிரட்டு: வேலோ வுனது நயனங்களே


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நயனம்&oldid=1891922" இலிருந்து மீள்விக்கப்பட்டது