நரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நரல், பெயர்ச்சொல்.

  1. செத்தை (சூடாமணி நிகண்டு); கத்துதல். வெண் குருகு நரலவீசும் நுண்பஃறுவலைய(அகநானூறு. 14)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dry rubbish, as dead leaves; To low, as cows; to caw, as crows; to hum, as many voices; to cry

இந்தி

  1. ...
சொல்வளம்
ஞரல்


( மொழிகள் )

சான்றுகள் ---நரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரல்&oldid=1065691" இலிருந்து மீள்விக்கப்பட்டது