அகநானூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

மொழிபெயர்ப்பு[தொகு]

பொருள் (தமிழ்)[தொகு]

  • அகநானூறு' (பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

மொழிபெயர்ப்பு[தொகு]

(ஆங்) - agananuuru (an old thamizh literary book)

வகைப்பாடு[தொகு]

எட்டுத் தொகைநூல்கள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • அகநானூறு அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.

அமைப்பு[தொகு]

  • கடவுள் வாழ்த்து தவிர்த்து, அகப்பொருள் பற்றிய நானூறு (400) பாக்களை உள்ளடக்கிய நூல்.

1,3,5......,399 ஆகிய எண்களைக் கொண்டு அமையும்

பாடல்கள் பாலைத்திணைப்பாடல்==

2,8,12,......,398 ஆகிய எண்களைக் கொண்டு அமையும்

பாடல்கள்குறிஞ்சித்திணைப் பாடல்==

6,16,26,.....,396 ஆகிய எண்களைக் கொண்டு அமையும்

பாடல்கள் மருதத்திணைப் பாடல்==

4,14,24,.....,394 ஆகிய எண்களைக் கொண்டு அமையும்

பாடல்கள்  முல்லைத்திணைப் பாடல்==

10,20,30,......,400 ஆகிய எண்களைக் கொண்டு அமையும்

பாடல்கள் நெய்தல் திணைப்பாடல்

இயற்றியோர்[தொகு]

  • நூற்று நாற்பத்து ஐந்து (145) புலவர்கள்

காலம்[தொகு]

  • கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்

நூற்பா[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +  ; https://thamizhppanimanram.blogspot.com/2019/10/07-akananuru.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகநானூறு&oldid=1984972" இலிருந்து மீள்விக்கப்பட்டது