உள்ளடக்கத்துக்குச் செல்

நற்குணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நற்குணம்(பெ)

  1. நன்மை பயக்கும் பண்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. virtue
விளக்கம்

நன்மை+குணம்=நற்குணம் ஆயிற்று.

"https://ta.wiktionary.org/w/index.php?title=நற்குணம்&oldid=1025323" இலிருந்து மீள்விக்கப்பட்டது