நாண்மதி
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: full moon
பயன்பாடு
- வந்து கோபுர மணிநெடு வாயில்சேய்த் தாகச்
- சந்த நித்திலச் சிவிகைநின் றிழிந்துதாழ்ந் தெழுந்து
- சிந்தை யார்வமு மகிழ்ச்சியும் பொங்கிமுன் செல்ல
- அந்தி நாண்மதி யணிந்தவர் கோயிலு ளடைந்தார (திருஞானசம்பந்தநாயனார் புராணம் )