full moon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

full moon

  1. பூரணித்தல்; பூரணை
  2. முழு நிலவு; முழுமதி
  3. வெள்ளுவா; உவா மதி

விளக்கம்[தொகு]

  1. ஒளி பூரித்த நிலவை நாளை பூரண நாள் என்று அழைப்பர். பூரணித்தல், பூரணம், பெளரணம், பெளரணமை. வடமொழியில் பெளர்ணமி என்று திரிந்தது.
பயன்பாடு
  1. திருவண்ணாமலையில் ஒவ்வொரு நிறைநிலா நாளிலும் அண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கொண்டுவரும் குப்பை 100 முதல் 110 டன். இவற்றில் பெரும்பகுதி பிளாஸ்டிக் குப்பைகள் (விழித்துக் கொள்வோம்!, தினமணி, 16 நவ 2010)




( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=full_moon&oldid=1746463" இருந்து மீள்விக்கப்பட்டது