நாயினா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நாயினா, பெயர்ச்சொல்.
- சென்னை வட்டார பேச்சு மொழி...தெலுங்குச்சொல் నాయన--நாயந மூலப்பதம்... தமிழில் தந்தையைக்குறிக்கும் அப்பா என்னும் சொல்லிற்குப் பொருந்தும் எளிமையான தெலுங்குச்சொல் இதுவாகும்...சென்னையையே பூர்வீகமாகக்கொண்ட மக்கள் பயன்படுத்தும் சொல் நாயினா
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +