நிதர்சனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிதர்சனம் (பெ) - மறைக்கமுடியாதது, வெளிப்படையானது; தெளிவானது; கண்கூடு; அப்பட்டம்; யதார்த்தம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)