உள்ளடக்கத்துக்குச் செல்

நிதானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிதானம், .

  1. கவனம்
  2. மிதவாதம்
  3. அமைக்கம் ( அமைத்த பாடு) , அமைந்தம்
  4. ஆதிகாரணம்
  5. நோய்க்காரணம்
  6. இரத்தினம்
  7. பொன்
  8. படை
  9. தீர்மானம்
  10. உத்தேசம்
  11. நோக்கம்
  12. நேர்மை
  13. சமம்
  14. பிரமாணம்
  15. சாவதானம்
  16. முடிவு
  17. பௌத்தர் கூரும் பேதைமை
  18. செய்கை
  19. உணர்வு
  20. அருவுரு
  21. வாயில்
  22. ஊறு
  23. நுகர்வு
  24. வேட்கை
  25. பற்று
  26. பவம்
  27. தோற்றம்
  28. வினைப்பயன் என்னும் பன்னிரண்டு நிதானங்கள்


மொழிபெயர்ப்புகள்

.ஆங்கிலம்

  1. care
  2. steadiness, moderation


  1. நிதானி
  2. கவனி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நிதானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிதானம்&oldid=1901893" இலிருந்து மீள்விக்கப்பட்டது