நித்திரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நித்திரை(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  1. நல்ல நித்திரையில் ஆழ்ந்து விட்டார் என்று தெரிந்தது (பொன்னியின் செல்வன், கல்கி) - Looked like he was in deep sleep
  2. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு (கொன்றை வேந்தன், ஔவையார்)
  3. ஒத்த இடத்து நித்திரை கொள் (கொன்றை வேந்தன், ஔவையார்)
  4. நித்திரை தானொரு சத்துரு வாச்சுதே (குற்றாலக் குறவஞ்சி) - Sleep has become the foe
  5. நிசிவேளை நித்திரை யாத்திரை பிழைத்தும் (திருவாச. 4, 29)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. சயனம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நித்திரை&oldid=1969076" இலிருந்து மீள்விக்கப்பட்டது