உறக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

உறக்கம்(பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sleep, slumber, drowsiness - தூக்கம், நித்திரை
  2. weariness, lassitude - சோர்வு
  3. death - இறப்பு
பயன்பாடு
  1. உடலுக்கு ஓய்வு தேவை; உறக்கம் தேவை - Body needs rest and sleep.
  2. அன்று இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் (குறிஞ்சி மலர், நா. பார்த்தசாரதி) - That night, she was tossing and turning in bed without sleep
  3. உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா? (பாடல்)
  4. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதி வரை (கிறித்தவப் பாடல்)
  5. முதல் நாள் இரவு உறக்கம் இல்லாமையும் மனதில் அமைதி இல்லாமையும் முகத்தில் நன்றாகத் தெரிந்தன (அலை ஓசை, கல்கி)

DDSA பதிப்பு

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உறக்கம்&oldid=1633489" இருந்து மீள்விக்கப்பட்டது