கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
நிறவெறி
- இன்னொரு இனத்தின் மீது வெள்ளை கருப்பு என்ற நிறம் காரணமாக வெறுப்பு அல்லது வெறி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - hatred due to skin color
பயன்பாடு
- நிறவெறி'த் தாக்குதல் (attack due to color)
ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]