உள்ளடக்கத்துக்குச் செல்

வெறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வெறி(பெ) வெறி =ஆட்டை அறுத்து செய்யும் பூசை. எ. கா) வேலன் தைஇய வெறிஅயர் களனும் -திருமுருகாற்றுப்படை. வேலன் புனைந்த வெறியயர் களம் -குறுந்தொகை 53

  1. அளவு கடந்த உணர்ச்சி / மிதமிஞ்சிய ஆர்வம் / எண்ணம் / பற்று
    (எ. கா.) மொழி வெறி = அளவு கடந்த மொழி பற்று
    (எ. கா.) கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி
  2. கள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்:
  1. rabidity
  2. fanaticism
  3. passion
வெறி - வெறிப்பு, வெறுப்பு
வெறிநாய்
வெறிகொள்
இனவெறி, கொலைவெறி, நிறவெறி, குடிவெறி, நாட்டியவெறி, நடனவெறி, மதவெறி, மொழிவெறி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெறி&oldid=1970512" இலிருந்து மீள்விக்கப்பட்டது